ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து ஆறாம் நாளான இன்று மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும்…
View More ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல்பத்து 6ம் நாள் உற்சவம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்