கபிஸ்தலம் மனோன்மணி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பாடை காவடி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கும்பகோணம் அருகே மேல கபிஸ்தலத்தில் மனோன்மணி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும்…
View More கபிஸ்தலம் மனோன்மணி மாரியம்மன் கோயிலில் பாடை காவடி திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!