நடிகர் மனோபாலாவின் கடைசி தருணங்கள் – தந்தையின் யூடியூப் பக்கத்தில் மகன் பகிர்ந்த வீடியோ!!
நடிகர் மனோபாலாவின் கடைசி தருணங்களை, யூடியூப் பக்கத்தில் அவரது மகன் ஹரிஷ் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மையும் திறமையும் கொண்டவர் மனோபாலா. தனது...