சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றிப்பாறை மலை…
View More கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!