விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி சொகுசு வாழ்க்கை; காற்றடிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் விலை உயர்ந்த சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடி வந்த நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தேனாம்பேட்டை காவல் ஆய்வாளரின் மகள் சைக்கிள் உட்பட, விலையுயர்ந்த சைக்கிள்களை மட்டும் குறிவைத்து கைவரிசை…

View More விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி சொகுசு வாழ்க்கை; காற்றடிக்க வந்தவரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்