திமுகவினர் மீது தவெக அவதூறு கருத்துக்களை அள்ளித் தெளிப்பதை பார்த்தால் அரசியலுக்கு யாரும் வர கூடாது என மாபிய கும்பல் செயல்படுவது போல் உள்ளது என்று சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
View More “அரசியலுக்கு யாரும் வர கூடாது என ஒரு மாபிய கும்பல் செயல்படுகிறது!” – சேகர்பாபு#lordmurugan
முப்பாட்டன் முருகப்பெருமானை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சீமான் எச்சரிக்கை!
என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் தமிழ்க் கடவுள் முருகனை இழிவுபடுத்தியுள்ளதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
View More முப்பாட்டன் முருகப்பெருமானை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சீமான் எச்சரிக்கை!