“திருப்பரங்குன்றம் கல்தூண் விவகாரம்!” – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; ஆங்கிலேயர் காலத்து நில அளவைக் கல்தூண் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மதநல்லிணக்கத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

View More “திருப்பரங்குன்றம் கல்தூண் விவகாரம்!” – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்!