சிதம்பரத்தை அடுத்த லால்புரம் பகுதியில் திருமணமான 35 நாட்களிலேயே திருட்டில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். சிதம்பரத்தை அடுத்த லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன் நகர் பகுதியில் செல்வராசு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த…
View More திருமணமான 35 நாட்களிலேயே திருட்டு – “மாமியார் வீட்டில்” கம்பி எண்ணும் புது மாப்பிள்ளை…