குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக் கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவபெருமான், …
View More ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்கள்! குத்தாலம் கோயிலில் ஆர்வத்துடன் தரிசித்த பக்தர்கள்!