சென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்

நவராத்திரியை முன்னிட்டு சென்னை குறளகத்தில் கொலு பொம்மைகளின் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் முப்பெரும் தேவிகளை வணங்கும் நவராத்திரி…

View More சென்னை குறளகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்