கிருஷ்ண ஜெயந்தி விழா; பூக்கள், பழங்களின் விலை கடும் உயர்வு
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்...