தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!

கொரோனா சிகிச்சையின் தேவைக்கேற்ப, மருத்துவர்கள் ஆக்சிஜனை பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உணவுத்துறை அமைச்சர்…

View More தேவைக்கேற்ப ஆக்சிஜன் பயன்படுத்தவேண்டும்:அமைச்சர்!