NCL 2023: மதுரை சியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை வீழ்த்தி, சிவகங்கை KLN பொறியியல் கல்லூரி திரில் வெற்றி
நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் நடத்தும் மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் KLN பொறியியல் கல்லூரி அணி 157 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிவகங்கை KLN பொறியியல் கல்லூரி மைதானத்தில்...