கர்நாடக முதற்கட்ட தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக இல்லையோ? – மத்திய அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்வி!
கர்நாடக முதற்கட்ட தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக இல்லைபோல அதனால்தான் மத்திய அரசு வறட்சி நிவாரணம் அறிவித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு...