பெண் மருத்துவர் கொலை விவகாரம்: 7 ஆண்டுகள் சிறை தண்டனை சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில், அதிகபட்ச 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கேரள மாநிலம்...