உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடம் – சக்கர நாற்காலியில் வரைந்து இளைஞர் கின்னஸ் சாதனை
தனிநபர் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜிபிஎஸ் வரைபடத்தை வரைந்து கின்ன்ஸ் சாதனை படைத்துள்ளார் கேரளாவைச் சார்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர். உலக கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு கின்னஸ் சாதனைகள் குறித்த ...