கொட்டித் தீர்த்த கனமழை – கடந்த 45 மணிநேரத்தில் சென்னையில் 47 செ.மீ மழை பதிவு!
மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம்...