காசிமேடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடசென்னை காசிமேடு பள்ளம் பகுதியில் பெண்கள் இருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காசிமேடு போலீசாருக்கு…
View More காசிமேட்டில் போன் செய்தால் கஞ்சா டோர் டெலிவரி! பெண்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை!