கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை
தை முதல் நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நிகழ்வாக தொடங்குவதாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றுவிட்டுத்தான் தொடங்குவது வழக்கம். திமுகவைச் சேர்ந்த...