பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகலில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

View More பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி