தூத்துக்குடி மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் – எம்.பி.கனிமொழி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் வரலாறு காணாத மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. விரைவாக தூத்துக்குடி மக்கள் விரைவில் மீண்டு விடுவார்கள் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி...