மகளிருக்கு ரூ.1000 – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை!!

இன்னும் 4 நாட்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம்…

View More மகளிருக்கு ரூ.1000 – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை!!