ஈரோடு இடைத் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் -முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
திண்டுக்கல் இடைத் தேர்தல் திருப்பு முனை அமைந்தது போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடை த் தேர்தல் அதிமுகவிற்கு திருப்பு முனையாக அமையும் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்....