கச்சத்தீவு குறித்து தவறான அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டு இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். …
View More “கச்சதீவு விவகாரம்: மத்திய அரசின் அறிக்கை இலங்கையில் வாழும் தமிழர்களை பாதிக்கும்”