தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசலா? அண்ணாமலை பதில்
தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் சிறிதும் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து...