முத்தூட் பெயரில் நடந்த மோசடியில் எத்தனை பேர் பாதிப்பு? புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

முத்தூட் நிதி நிறுவன பெயரில் மோசடியில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  திருநெல்வேலி…

View More முத்தூட் பெயரில் நடந்த மோசடியில் எத்தனை பேர் பாதிப்பு? புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி