ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் காணொலி வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, அதிமுக சாா்பில் வானகரத்தில்…
View More ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா – நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!