கோவையில் நடைபெற்ற ஜெகந்நாதர் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் வழிபாடு!
கோவையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ஜெகந்நாதர் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் கடந்த 1967-ம் ஆண்டு...