ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான சூழல் உருவாகி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அமெரிக்காவுடன் மிகவும் இணக்கமாகப் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
View More ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் – டிரம்ப் நம்பிக்கை!