சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் தொழிலாளி ஒருவர் இறந்த நிலையில், மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட…
View More சென்னை ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு!