முதலீட்டாளர்களுக்கு அதே நாளில் பதிலளிப்பதுதான் ஆந்திராவின் முதலீட்டு ஈர்ப்பு உத்தி என அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டலாகப் பதிவிட்டுள்ள நிலையில், முதலீட்டு உறுதிமொழிகளைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.
View More ஆந்திர அமைச்சரின் கிண்டல் பதிவுக்கு தமிழக அமைச்சர் பதிலடி!