சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான நூற்றாண்டு தொடக்க விழா சென்னை கலைவாணர்…
View More சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம்- நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!