பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்

பிரபல மலையாள திரைப்பட நடிகர் இன்னசென்ட் (75) காலமானார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இன்னசென்ட் (75).…

View More பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்