ஏவுகணை தயாரிக்கப் பயன்படும் ரசாயனம் – நடுக்கடலில் சிக்கிய கப்பல்!

சீனாவில் இருந்து வங்கதேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட 405 டன் சோடியம் பெர்குளோரேட் ரசாயனத்தை இந்தோனேசிய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்த ரசாயனத்தைக் கொண்டு சுமார் 100 ஏவுகணைகளைத் தயாரிக்க முடியும் என இந்தோனேசிய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

View More ஏவுகணை தயாரிக்கப் பயன்படும் ரசாயனம் – நடுக்கடலில் சிக்கிய கப்பல்!