மேம்படுத்தப்பட்ட PSLV ராக்கெட் சோதனை வெற்றி!

தொடர்ச்சியாக இரண்டு PSLV ராக்கெட் ஏவுதல் திட்டங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை ராக்கெட் மோட்டாரை இஸ்ரோ வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

View More மேம்படுத்தப்பட்ட PSLV ராக்கெட் சோதனை வெற்றி!