ISSF உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் அணிப் பிரிவில் ஈஷா சிங், மனு பாக்கர், திவ்யா சுப்பராஜு ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
View More உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம் வென்ற பெண்கள் அணி!IndianShooting
உலக துப்பாக்கி சுடுதல்: வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற நிவேதிதா!
கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வரும் 2026-ம் ஆண்டு உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நிவேதிதா நாயர் தனிநபர் வெண்கலப் பதக்கமும், அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.
View More உலக துப்பாக்கி சுடுதல்: வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற நிவேதிதா!