உலக துப்பாக்கி சுடுதல்: வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற நிவேதிதா!

கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வரும் 2026-ம் ஆண்டு உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நிவேதிதா நாயர் தனிநபர் வெண்கலப் பதக்கமும், அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.

View More உலக துப்பாக்கி சுடுதல்: வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற நிவேதிதா!