4 ஆண்டு பணி நிறைவடையும் அக்னிவீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி அறிவித்துள்ளார்.
View More அக்னிவீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!