மேற்கு வங்கத்தில் காற்று சுத்திகரிப்பான்களுடன் கூடிய பேருந்துகள் அறிமுகம்!
தலைநகர் கொல்கத்தாவில் மாசுகட்டுப்பாட்டை குறைக்க மேற்குவங்க அரசு காற்று சுத்திகரிப்பான்களுடன் கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் பேருந்தின் கூறைப்பகுதியில் ’சுத்த வாயு’ எனப்பெயரிடப்பட்ட காற்று...