2023-24-ல் இத்தனை குழந்தை திருமணங்களா? வெளியான அதிர்ச்சித் தகவல்!

2023-24ல் 14,137 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் செய்யப்படுவதால்,  சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலமும், நல்வாழ்வும் பாதிக்கப்படுகிறது.  மேலும் அவர்களுக்கு வயதிற்குகேற்ற உடல் நலம்,  கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின்…

View More 2023-24-ல் இத்தனை குழந்தை திருமணங்களா? வெளியான அதிர்ச்சித் தகவல்!