தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதி!
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து வருகிறது. இந்த முறை கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்த...