இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட ஹவாலா பணம்! பின்னணியில் யார்? போலீசார் தீவிர விசாரணை!

சென்னை வியாசர்பாடியில் ரூ.31 லட்சம் ஹவாலா பணம் போலிசார் நடத்திய வாகன சோதனையில் பிடிபட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராயபுரம் கல்மண்டபம் ஏ ஏ சாலையில் நேற்று இரவு போலீசார்…

View More இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட ஹவாலா பணம்! பின்னணியில் யார்? போலீசார் தீவிர விசாரணை!