‘கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் கைதிகளை உயிருடன் பிடிக்க முடியாது’ – ஹமாஸ் எச்சரிக்கை

”கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எந்தவொரு பணயக் கைதிகளும் உயிருடன் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள்” என ஹமாஸ்,  இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல்,  காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 17,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று…

View More ‘கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் கைதிகளை உயிருடன் பிடிக்க முடியாது’ – ஹமாஸ் எச்சரிக்கை