ஜம்மு-காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: குப்வாரா மாவட்டத்தின் சக்தாரஸ் கண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை…
View More ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை