குஜராத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

குஜராத் கடற்பகுதியில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.…

View More குஜராத்தில் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!