கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 ஊதிய உயர்வை செப்டம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்றும், மே மாதம் உட்பட ஆண்டின் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத நிலுவையுடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்!