இந்தோனேசியாவில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 10 பேரை மீட்கும் பணியில் 325 மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
View More இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் வெள்ளம்: 16 பேர் உயிரிழப்பு; 10 பேரைத் தேடும் பணி தீவிரம்!