உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 11 நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை…
View More தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்யும் 11 நிறுவனங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!