கள்ளக்குறிச்சி கலவரம்: மாணவர்களின் சான்றிதழ்களை எரித்த நபர் கைது

கள்ளகுறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவர்களின் சான்றிதழ்களை தீயிட்டு எரித்த நபரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நிலையத்திற்குட்பட்ட கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம்…

View More கள்ளக்குறிச்சி கலவரம்: மாணவர்களின் சான்றிதழ்களை எரித்த நபர் கைது