Tag : giant eagle

முக்கியச் செய்திகள் தமிழகம்

காட்டுப்பகுதியிலிருந்து வந்த அரியவகை ராட்சத கழுகு; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

G SaravanaKumar
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ராட்சத கழுகை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு காட்டுப்பகுதியில் இன்று காலை ராட்சச கழுகு ஒன்று நின்றுள்ளது. அந்த வழியாக சென்றவர்கள்...